SCIENCE TEST - 16 SCIENCE TEST - 16 உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின் உடலிலிருந்து ஓர் நாயின் உடலிற்கு மாற்றிப் பொருத்துவது? ஆட்டோகிராஃப்ட் ஐசோகிராஃப்ட் அல்லோகிராஃப்ட் செனோகிராஃப்ட் பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது? ஆட்டோகிராப்ட் அல்லோகிராப்ட் ஐசோகிராப்ட் ஜெனோகிராப்ட் கீழ்க்கண்டவற்றுள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு? ஐசோகிராஃப்ட் ஆட்டோகிராஃப்ட் அல்லோகிராஃப்ட் செனோகிராஃப்ட் இம்யுனோகுளோபினைச் சுரப்பது _____ T-லிம்போசைட்டுகள் B-லிம்போசைட்டுகள் மேக்ரோபேஜஸ் மாஸ்ட் செல்கள் கீழ்க்கண்டவற்றுள் ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள் எது? எபித்தீலியச் செல்கள் மாஸ்ட் செல்கள் இரத்த சிவப்பு செல்கள் இவை ஏதும் இல்லை மனித உடலில் காணப்படும் நிணநீர் முடிச்சுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ எவ்வளவு இருக்கும்? 400 500 600 700 ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது? ஜெனோ கிராப்ட் அல்லோகிராப்ட் ஆட்டோ சுய கிராப்ட் ஐசோகிராப்ட் இம்யுனோகுளோபிலின் வேதியப்பொருள் எது? கிளைக்கோ புரதம் கிளைக்கோஜன் கிளைக்கோ லிப்பிட் லிப்போ புரதம் இம்யுனோ குளோபுலின் மூலக்கூறுகள் எவற்றால் ஆக்கப்பட்டது? லிப்போ புரதம் பாஸ்போ புரதம் கிளைக்கோ புரதம் எளிய புரதம் கீழ்வருவனவற்றுள் எது எரித்தோ பிளாஸ்டிக் அனீமியா? ஹெப்பட்டோ மெகவி அல்பினிசம் கதிர் அறிவாள் இரத்த சோகை தலாசீமியா கீழ்காண்பவைகளில் சுய தடைக்காப்பு நோய் எது? SCID மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் புற்றுநோய் ஆஸ்துமா எந்த நோயினால் நிணநீர்ச் சுர்ப்பிகள் ரணமாகி வீக்கம் அடைகின்றன? புபோனிக் பிளேக் நிமோனிக் பிளேக் காலரா சிபிலிஸ் தைமஸ் சுரப்பியிந் வளர்ச்சி காலம் _____ 10 வருடங்கள் வரை 11 வருடங்கள் வரை 12 வருடங்கள் வரை 13 வருடங்கள் வரை திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது எது? சாதாரணச் செல்கள் நோய் காரணி செல்கள் நச்சுச் செல்கள் இம்மினோ கிளாபுலின் எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது? ஜெனோகிராப்ட் அல்லோகிராப்ட் ஆட்டோகிராப்ட் ஐசோகிராப்ட் Previous Next
0 comments:
Post a Comment