History Part - 4 (Gp-2, Gp-2A, Gp-4, RRB)

Title            : TNPSC Study Material

Exam         : TNPSC Exam 

Category  : History (Study Material)

Language : Tamil

Content    : வரலாறு சம்மந்தமான முக்கிய வினாவிடை தொகுப்பு பகுதி 4
  • மகாத்மா காந்தி
  • ஜவஹர்லால் நேரு
  • தலைவர்களின் பொன்மொழிகள்
  • இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள்
  • அடிமை வம்சம்
  • கில்ஜி வம்சம்
  • துக்ளக் வம்சம்
  • லோடி வம்சம்
  • முகலாயப் பேரரசு
  • தென்னிந்திய பேரரசு

TNPSC,RRB பொது தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக வரலாறு பாட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியை பின்வரும் பகுதிகளில் காணலாம். இதற்கு முந்தய பதிவில் வரலாறு பகுதி 1வரலாறு பகுதி - 2, வரலாறு பகுதி - 3 ன் வினா விடை தொகுப்பினை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தய பதிவின் தொடர்ச்சியே இது(வரலாறு பகுதி 4)ஆகும். இது TNPSC Gp-2, Gp-2A, Gp-4 மற்றும் அனைத்து தேர்வுகளுக்கும் உகந்தது. இதன் தொடர்ச்சியை நாம் பின்வரும் பதிவுகளில் காணலாம். இது இலவசமாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.


குறிப்பு:

  அரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக  பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில்  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

 மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

        ஏதேனும் சந்தேகங்கள்கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள  comment Box- Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது tnpscpallisalai@gmail.com என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)

No comments:

Post a Comment