Friday, August 6, 2021

April 2021 Current Affairs PDF Released by Tamil Nadu Government

April 2021 Current Affairs PDF Released by Tamil Nadu Government

தமிழக அரசு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு PDF வடிவில்.

TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP I, GROUP II, GROUP IIA, GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.


Preview Material...




Download Link is Here...


April 2021


Sincere Thanks to:
Tamil Nadu Government


இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL  முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும். இந்த தளமானது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

குறிப்பு:

அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம். 

ஏதேனும் சந்தேகங்கள்கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX-  Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்  அல்லது  TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

1 comment:

  1. The Tamil Nadu Board of Secondary Education will issue the TN SSLC Model Paper 2022. Candidates should practise the 10th model question paper 2021 Tamil Nadu to familiarise themselves with the types of questions that will be asked, as well as the weighted questions, marking scheme, and other factors. TNDGE SSLC Model Paper 2022 It also improves students' speed and gives them more confidence in their ability to pass the TN SSLC Exam. The Tamil version of the 10th Public Question Paper for the year 2022 is now available in pdf format.

    ReplyDelete

Related Posts