சுரேஷ் IAS அகாடமி வெளியிட்ட ஏப்ரல் 2020க்கான தினசரி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு PDF வடிவில்.
TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுரேஷ் IAS அகாடமி 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான தினசரி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.
Preview Material...
Download Link is Here...
Sincere Thanks to:
Suresh IAS Academy
இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.
குறிப்பு:
அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Nagaland Board of School Education has released the NBSE 10th Question Paper 2022. The NBSE has issued class 10 question papers in pdf format for English, Social Sciences, Mathematics, Science, Book Keeping & Accountancy, and other courses. NBSE 10th Question Paper 2022 Aspirants must complete the Nagaland Board exam class 10th previous year question banks to gain an understanding of the types of questions that will be asked in the exam, the marking scheme, the exam paper's difficulty level, and so on. Candidates are recommended to finish the syllabus before attempting the question paper.
ReplyDelete