
சுரேஷ் IAS அகாடமி நடத்திய FOREST WATCHER மாதிரி தேர்வு 1 முதல் 7 வரை அதன் விடைகளுடன் PDF வடிவில்.
TNFUSRC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுரேஷ் IAS அகாடமி நடத்திய இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு
தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து
படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து
போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.
Download Link is Here...
Sincere Thanks to:
SURESH IAS ACADEMY
இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு
தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும்
PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT
MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -
MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு
உடனடியாக நீக்கப்படும்.
Join our Facebook Group: TNPSC TRB Exam Circle
குறிப்பு:
அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு
தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை
தொகுப்பு மற்றும் Study Material போன்றவை
மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து
பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.
0 comments:
Post a Comment