Tuesday, September 17, 2019

தமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK


TNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு.

TNPSC GROUP EXAMக்கு தயாராகும் மாணவர்களே, உங்களுக்காகவே தமிழ்நாடு அரசு தனது சார்பாக முக்கிய தகவல்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதனை PDF வடிவில் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள LINKCLICK செய்யவும்.

கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.

Preview Material...



Download Link is Here...


TN Guid


Sincere Thanks to :
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்

இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.

குறிப்பு:

அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏதேனும் சந்தேகங்கள்கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX-  Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்  அல்லது  TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts