Sunday, September 1, 2019

Indian Economics one word questions with answer - TNPSC - Group 2 - Group 2A - Group 4

TNPSC, RRB Exam Material Indian Economic one word question and answer

இந்திய பொருளாதாரம் சம்மந்தமான முக்கிய ஒரு வரி வினா விடை தொகுப்பு பகுதி 1
  • ஐந்தாண்டு திட்டங்கள்
  • நிலச்சீர்திருத்தம் மற்றும் வேளாண்மை
  • தொழில் துறை
  • ஊரக வளர்ச்சி திட்டங்கள்
  • கல்வி சார்ந்த திட்டங்கள்
  • சுகாதாரத் திட்டம்
  • வறுமை
  • தமிழகப் பொருளாதராம்
TNPSC, RRB பொது தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில்  இந்திய பொருளாதாரம் சம்மந்தமான முக்கிய வினா விடை தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உலகத்தின் பொருளாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்கள் வினா விடை தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியை பின்வரும் பதிவுகளில் காணலாம். நீங்கள் பள்ளி புத்தகத்தை முழுமையாக பிடிப்பவராக இருந்தாலும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும்.

இதன் தொடர்ச்சியை பின்வரும் பகுதிகளில் காணலாம்.
 இது TNPSC Gp-2, Gp-2A, Gp-4 மற்றும் RRB என அனைத்து தேர்வுகளுக்கும் உகந்தது. இது இலவசமாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில்  PDF  வடிவில்   உருவாக்கப்பட்டுள்ளது.

கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.



Preview Material...


Download Link is Here...


Economic





இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL  முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.




குறிப்பு:



அரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக  பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில்  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் இந்த வலைத்தளத்தை  பயன்படுத்தி  TRB  பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஏதேனும் சந்தேகங்கள்கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள  comment Box- Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது e-mail என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)

0 comments:

Post a Comment

Related Posts