இந்திய அரசியல் அமைப்பு பற்றிய மிகவும் முக்கியமான வினா விடை தொகுப்பு
பகுதி 2.
TNPSCக்கு தயாராகும் வாசகர்களே, TNPSC அனைத்து தேர்விற்கும் பயன்படும்
வகையில் இந்திய அரசியல் அமைப்பு பற்றிய மிகவும் எளிமையாக புரிந்து படிக்கும்
வகையில் வினா விடை தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே
பதிவிட்டுள்ள இந்திய அரசியல் அமைப்பு பகுதி 1ன் தொடர்ச்சி இங்கு
கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC போட்டி தேர்விற்கு தயார் செய்து
கொண்டுள்ளவர்களுக்கும் இது ஒரு நினைவுகளாக இருக்கும். இது PDF வடிவில்
கீழே உள்ள Link-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து
பயன்பெறுங்கள்.
கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து
கொள்ளவும்.
Preview Material...
Download Link is Here...
India Constitution 2
குறிப்பு:
அரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC
Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக பிரத்யேகமான முறையில்
தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும்
அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக
பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRBதேர்விற்கு
தேவையான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT
BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-
Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள்
கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)
0 comments:
Post a Comment