ALL WIN ACADEMY வெளியிட்ட 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து
எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு.
TNPSC தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக ALL WIN ACADEMY வெளியிட்ட
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான BOOK BACK QUESTION WITH
ANSWER PDF வடிவில் உள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு
மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பகுதியில் 6ம்
வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய
வினா விடை தொகுப்பு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாக DOWNLOAD செய்து
படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- பொதுத்தமிழ்
- வரலாறு
- புவியியல்
- அரசியலமைப்பு
- பொருளாதாரம்
- தாவரவியல்
- விலங்கியல்
- இயற்பியல்
- வேதியியல்
கீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.
Preview Material...
Download Link is Here...
6th -12th
Sincere Thanks to:
ALL WIN ACADEMY
இந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு
தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து
தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT
MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -
MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு
உடனடியாக நீக்கப்படும்.
குறிப்பு:
அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு
தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை
தொகுப்பு மற்றும் Study Material போன்றவை
மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து
பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும்
இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள்
கருத்துக்களை தெரிவிக்கலாம்
அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை
தெரிவிக்கலாம்.
TET ku poturukengala sir
ReplyDeleteAll is quiet in the classroom, except the humming of the flies. It is so quiet that, as the Chinese always describe it, the dropping sound of a needle can be heard distinctly. UP Board Model Paper 2021
ReplyDelete